என்னோட வருவதற்கும் மனமில்லை
விட்டு விலகவோ இருவருக்கும் மனமில்லை
அன்பில் இதுவே முதல் நிலை
நினைவுகளுக்கு ஏது எல்லை
எப்போதும் உனை தொடர்வதே வேலை
எனை துரத்துவதுவே உனக்கு அழகிய தொல்லை
யாருக்கு புவியில் இல்லை கவலை
தூக்கி எரிந்து விட்டு வா ஊடலை
ஒரு நிமிடம் என்னோடு இருந்து பார்
நிச்சயம் புரிய வைக்க முடியும் என் காதலை !!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக