ஞாயிறு, 26 ஏப்ரல், 2015

அன்பு



உன் விரலின் நகம் போல - நான்
அதிகம் வளர்ந்ததும்
அழகாய் வெட்டிவிடுவாய்

நான் அழுவதில்லை

அடுத்த கணம் தொடங்கிவிடுவேன்
வளர ~~~

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக