வியாழன், 28 ஜனவரி, 2016

அவசரமெடுத்தது என்ன ?

நிமிடங்களை
நிர்வாணப்படுத்திய
வார்த்தைகளை
சேகரிக்கின்றேன்
சொற்கள் யாவும்
தேகம் மறைக்க
அவசரமெடுத்தது என்ன ?


- வித்யாசன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக