வித்யாசன்...
இது கவிதை இல்லை
வியாழன், 28 ஜனவரி, 2016
பராபரமே
கொலை பாதக நினைவுகளில் நின் கொலுசொலி எழுந்து...
சுடர்விட்டெரியும் என் மலை கோபமதன் மீதேறி மா மழையாய் நின்றாடிட...
மனமது மறந்தே
யாவையும் துறந்தே
இரு கரம் உயர்ந்தே
தொழுதேன்
பராபரமே~~~
- வித்யாசன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
புதிய இடுகை
பழைய இடுகைகள்
முகப்பு
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக