நமக்கு ஃபிட்டானவங்க
சட்டுனு பிரிஞ்சுபோய்ட்டா
மனசெல்லாம் ரெட்டாகும்
இதுல நொந்து பட்டுனு வாழ்க்கைய பொட்டுனு போட்டு உடைச்சா
சந்தோசம் கெட் அவுட் னு கழுத்த பிடிச்சு வெளிய தள்ளும்
சூதானமா இதுலாம் லைப்ல ஒரு பார்ட்டு னு நினைச்சு நடையக் கட்டுனா
காலம் நம்ம கைல வந்து #வெரிகுட் னு கையெழுத்து போடும்

மெய்யாலும்தான் சொல்லுறேங்க~~~~
- வித்யாசன்
- வித்யாசன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக