யாழினை நீ இசைக்க யாவையும் நான் மறக்க நேர்வது ஏனோடி; காற்றென நீயிருக்க அதில் கலந்து நானிருக்க காரணம் ஏனோடி; அன்றது நிகழ்ந்தது இன்றது நடந்ததாய் ஞாபகம் வருவதேனடி; ஆயிரம் வாதங்கள் ஆயினும் உள்ளன்பு குறையவில்லை பொங்குவதேனடி; தோழி... இதுதானோ உண்மைக் காதல் உண்மை சொல்லடி... தோழி~~~
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக